திருமதி. பிரான்சிஸ் இராசநாயகம் ரெயினாவைலட் (குஞ்சு)

மலர்வு

08.03.1939

உதிர்வு

05.01.2022

யாழ்ப்பாணம் – பிரான்ஸ்

யாழ். கோவில் வீதியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் சார்சலை வசிப்பிடமாகவும் கொண்ட பிரான்சிஸ் இராசநாயகம் ரெயினாவைலட் (குஞ்சு) அவர்கள் 05.01.2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற அல்பிரட் – திரேசம்மா தம்பதியரின் மகளும்,

பிரான்சிஸ் இராசநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,

கட்பேட் (யாழ்ப்பாணம்) காலஞ்சென்றவர்களான அருளம்மா, மைக்கல் (சிங்கம்), மேரிஆன் ஆகியோரின் அன்பு சகோதரியும்,

சுரேஸ், றமேஸ், சுரேந்தினி, யுனேஸ், ரமணி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

திருமணவாளன், ரேணுகா, சாமினி, சாமினி (டோல்), தயாளன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

றஞ்சா, அன்ரன், ஜொய்சி, கெனமன் காலஞ்சென்றவரான சாந்தி வர்களின் அன்பு குஞ்சன்ரியும்(சின்னமா),

கலா, கருணா, அனற் (சின்னபவுண்), சீதாஞ்சலி (சூட்டி), பிரபாகரன் காலஞ்சென்றவரான மரினா அவர்களின் அன்பு அத்தையும்,

(குஞ்சுமாமி) கீர்த்திகா, கெவின், ஜோயல், ஸ்ரெபான், மதுமிதா, ஆர்த்திகா, ரெனிசியா, அக்செல், சேன், சோந்திறின், பிரையான், யக்ளோன், அலான், செர்லின் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

அயனா, கைலன் (லீமா), ஆதியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

பார்வைக்கு :
வெள்ளிக்கிழமை (07.01.2022) 3.30pm – 4.00pm
சனிக்கிழமை (08.01.2022) 10.30am – 11.30am
ஞாயிற்றுக்கிழமை (09.01.2022) 10.30am – 11.30am
95 rue marcel sembat 93430 villetaneuse.

நல்லடக்கம் :
திங்கட்கிழமை 10.01.2022

தகவல் :
பிள்ளைகள்.

தொடர்புகளுக்கு :
சுரேஸ் : 0033620903114
றமேஸ் : 0033662239167
சுரேந்தினி : 0033663008418
யுனேஸ் : 0033750601434
ரமணி : 0033662354214

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro