கந்தர்மடம் – யாழ்ப்பாணம்
கந்தர்மடம் மணல்தறை ஒழுங்கையை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட திருமதி. தம்பையா சொர்ணலட்சுமி அவர்கள் 07.01.2022 அன்று வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் திரு.மு.தம்பையா (நெடுந்தீவு) ஓய்வுபெற்ற அலுவலர் யாழ். இந்துக்கல்லூரி) அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான தம்பு இராசம்மா தம்பதியினரின் அன்புப் புதல்வியும்,
தாட்சாயினி (ஆசிரியை – புத்தூர் மடிஹே பஞ்சசீஹ வித்தியாலயம்), தயாளினி (சுவிஸ்), கமலசொரூபன் (சுவிஸ்), தர்மினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிவசீலன், தேவானந் (சுவிஸ்), சிம்மவாஹினி (சுவிஸ்), விஜயகுமார் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
மாறஜனகன், தீபிகா, ஹரிஸ்ராஜ், ரம்யா, சௌமியா, கவிந், கம்ஸ்வர்த்தனி, கார்த்திகன், கவிநயா, சஞ்சனா, சஞ்சித், சந்தோஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
பாக்கியநாதன், அன்னம், காலஞ்சென்றவர்களான ஸ்ரீபத்மநாதன், கணநாதன், குருநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் (10.01.2022) அன்று திங்கட்கிழமை பிற்பகல் 1.00 மணியளவில் அன்னாரின் இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைகளுக்காக கொக்குவில் இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
0719002793,
0775828955
முகவரி :
இல. 03,
சிவன் புதுவீதி,
திருநெல்வேலி,
யாழ்ப்பாணம்.


