இணுவில் கிழக்கு – கனடா
யாழ். இணுவில் கிழக்கு காரைக்காலைப் பிறப்பிடமாகவும், கனடா Montreal ஐ வதிவிடமாகவும் கொண்ட செல்லத்துரை கனகம்மா அவர்கள் 05.01.2022 புதன்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, செல்லாச்சி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற காலிங்கர், பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்ற மகாலட்சுமி (இலங்கை), கனகலிங்கம் (சுவிஸ்), ஜெயலக்சுமி (ஜேர்மனி), தர்மலிங்கம் (Montreal), சோதிலிங்கம் (சுவிஸ்), நடேசலிங்கம் (Toronto), விஜயலக்சுமி (ஜேர்மனி), புஸ்பராணி (இலங்கை), அன்னலக்சுமி (ஜேர்மனி), காலஞ்சென்ற காந்தி (இலங்கை), ஞானலக்சுமி (சுவிஸ்), நளாயினி( சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
குமாரசாமி (சுவிஸ்), சரோஜினி (சுவிஸ்), சுப்பிரமணியம் (ஜேர்மனி), விஜயலக்சுமி (பானு – Montreal), கதிர்காமராஜா (ஜேர்மனி), புஸ்பநாதன் (ஜேர்மனி), சர்வேஸ்வரன் (இலங்கை), சிவா (சுவிஸ்), மூர்த்தி (சுவிஸ்), செல்வி (சுவிஸ்), வனிதா (Toronto) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சிவபாக்கியம், சிவயோகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், கொள்ளுப் பேரப்பிள்ளைகள் ஆகியோரின் அன்புப் பாட்டியும் ஆவார்.
பார்வைக்கு :
Saturday, 08 Jan 2022 12:00 PM – 8:00 PM
Urgel Bourgie / Athos – Cimetière jardin & Complexe funéraire Montréal 3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada
கிரியை :
Sunday, 09 Jan 2022 10:00 AM – 12:00 PM
Urgel Bourgie / Athos – Cimetière jardin & Complexe funéraire Montréal 3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada
தகனம் :
Sunday, 09 Jan 2022 12:30 PM
Urgel Bourgie / Athos – Cimetière jardin & Complexe funéraire Montréal 3955 Chemin de la Côte-de-Liesse, Saint-Laurent, QC H4N 2N6, Canada
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
நடேசலிங்கம் (மகன்) – 0014164515927


