திரு. வைரமுத்து கதிர்காமதாசன்

மலர்வு

02.11.1937

உதிர்வு

08.01.2022

அராலி – கனடா

(ஓய்வுபெற்ற காசாளர் இலங்கை வர்த்தக வங்கி – யாழ்ப்பாணம்)

யாழ். அராலியைப் பிறப்பிடமாகவும், திருநெல்வேலி, கனடா Oshawa ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வைரமுத்து கதிர்காமதாசன் 08.01.2022 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், வைரமுத்து பாக்கியம் தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,

கனகமாணிக்கம் நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லோகலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

பிரசாந்தி, சிவசாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

குகராஜன், லோகநாதன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பரிமளகாந்தி, பவளராணி, பவளகாந்தி, காலஞ்சென்ற பரமேஸ்வரதாசன், சிவதாசன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கனகரட்ணம், குலேந்திரன், புவனராணி மற்றும் கதிர்காமநாதன், சிவயோகேஸ்வரி, காலஞ்சென்ற கனகலட்சுமி, கிருஸ்ணவேணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற கணேசபிள்ளை, குழந்தைவேலு ஆகியோரின் சகலனும்,

காலஞ்சென்ற மகாதேவன், செல்வமலர் மற்றும் குழந்தைவேலு, திலகவதி ஆகியோரின் சம்பந்தியும்,

ஆரணி, பிரவீன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

பார்வைக்கு :
Wednesday, 12 Jan 2022 9:30 AM – 11:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

கிரியை :
Wednesday, 12 Jan 2022 11:00 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

தகனம் :
Wednesday, 12 Jan 2022 1:15 PM – 1:45 PM
Highland Hills Funeral Home and Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
குகராஜன் சாந்தி (மகள்) – 0016473887065
லோகநாதன் சாந்தினி (மகள்) – 0014168959963
சிவதாசன் (சகோதரன்) – 0016692209543

Share This Post

Share on facebook
Share on linkedin
Share on twitter
Share on email

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro