திரு. வாசுதேவன் மகாதேவன்

மலர்வு

16.11.1961

உதிர்வு

11.01.2022

கொழும்பு – கனடா

(கொழும்பு இந்துக் கல்லூரி பழைய மாணவர்)

கொழும்பைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வதிவிடமாகவும் கொண்ட வாசுதேவன் மகாதேவன் அவர்கள் 11.01.2022 செவ்வாய்க்கிழமை அன்று றைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற மகாதேவன் – திலகவதி தம்பதியரின் சிரேஷ்ட புதல்வரும்,

முத்திலிங்கம் – மகேஸ்வரி தம்பதியரின் அன்பு மருமகனும்,

உதயனி அவர்களின் அன்புக் கணவரும்,

கேஷனா, கௌஷிகன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

குமரதேவன், சுமதி, கங்கதேவன், சுகுணதேவன், காலஞ்சென்ற கைலதேவன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

வதனி, பாஸ்கரன், லீலாவதி, தர்மினி, கோமதி, நிரஞ்சனி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

அரவிந்தன் அவர்களின் அன்புச் சகலனும் ஆவார்.

பார்வைக்கு :
Saturday, 15 Jan 2022 1:30 PM – 4:30 PM
Sunday, 16 Jan 2022 2:00 PM – 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை :
Sunday, 16 Jan 2022 3:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1,Canada.

தகனம் :
Sunday, 16 Jan 2022 5:30 PM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
உதயனி (மனைவி) – 0014168908484

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
EUR Euro