திருமதி நவரட்ணம் மகேஸ்வரி (மணி)

மலர்வு

16.05.1948

உதிர்வு

12.01.2022

புங்குடுதீவு – ஜேர்மனி

யாழ். புங்குடுதீவு 10ஆம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Homburg ஐ தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட நவரட்ணம் மகேஸ்வரி அவர்கள் 12.01.2022 புதன்கிழமை அன்று ஜேர்மனியில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான ஏரம்பு – செல்லம்மா தம்பதியரின் மூத்த மகளும்,

காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை (சின்னத்தம்பி) – பொன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நவரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,

திருமாறன், சுதர்சினி, துளசிமாறன், சத்தியகாந்தி ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற தனபால சிங்கம், சிவஞானேஸ்வரி (Olten – கிளி), செல்வராசா, நடேசமூர்த்தி, இராஜேஸ்வரி, கோணேஸ்வரி, விக்கினேஸ்வரி, கிருஷ்ணசிங்கம் (கோமான்), திருவருட்செல்வன் (திருவாசகம்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

யோகம்மா, சிற்றம்பலம், நாகரெத்தினம், வசுந்திரா, தேவநாயகம், சிவநாதன், சண்முகலிங்கம், பானுமதி, துளசினி, காலஞ்சென்ற (தில்லைநாதன்), தனலெட்சுமி, திருநாவுக்கரசு (குணபூசணி), சின்னக்கிளி (பேரம்பலம்), தர்மலிங்கம் (மகேஸ்வரி), இராமச்சந்திரன் (மகேஸ்வரி) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

மனோன்மனி, பூமணி, செந்தில்மணி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

கிரியா, உதயகுமார், சிந்து ஆகியோரின் அன்பு மாமியும்,

துஷ்யா, ரிஷான், ரிஷி, ஜனனி, சந்தோஷ், ஜசீதா, தீபனா, தனுஷ் ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,

கண்ணையா – சீதேவி, கணபதிப்பிள்ளை – சந்திராணி, விஜயரெத்தினம் – ஜெயமதி தம்பதியரின் அன்புச் சம்மந்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதி அடக்க ஆராதனை 20.01.2022 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நடைபெறும்.

பார்வைக்கு நேரம் பின்னர் அறியத்தரப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
நடேசமூர்த்தி (சகோதரன்) – 004917630494902

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro