திருமதி செல்வராணி இராஜலிங்கம்

மலர்வு

06.12.1950

உதிர்வு

12.01.2022

அல்லைப்பிட்டி – பிரான்ஸ்

யாழ். அல்லைப்பிட்டி 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் இவ்றி சூ செயின் (Ivry-sur-Seine ) நகரை வதிவிடமாகவும் கொண்ட திருமதி செல்வராணி இராஜலிங்கம் அவர்கள் கடந்த 12.01.2022 புதன்கிழமை அன்று பிரான்சில் காலமானார் என்பதை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வெற்றிவேலு – சொர்ணம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம் – பூரணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

இராஜலிங்கம் (S.R) அவர்களின் அன்பு மனைவியும்,

கமலராசன், குகனி, காலஞ்சென்ற குகராசன், ராஜரூபி, கார்த்திகா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தர்மிலா, பரமானந்தம், சசிதரன், அருண்குமார் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்ற சாந்தலிங்கம், ஆனந்தலிங்கம், ராஜேஸ்வரி, கணேசலிங்கம், யோகேஸ்வரி, கனகரத்தினம், மகேந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சிவசாந்தரூபி, ஜெயலட்சுமி, சோதிலிங்கம், தவமலர், சிவானந்தன், பாசமலர், சாந்தி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

புறாந்தகி மகேஷ், இந்திரன், பானுமதி ஆகியோரின் அன்புச் சித்தியும்,

கிரிஸ், சாருஸ், இஷா, ஹரிணி, ஹர்ஷன், ஹாசினி, சஞ்சய், ரித்திக், அஸ்வின், அத்விக், ஆருஷன், சச்சின் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

கிரியை :
வியாழக்கிழமை 9.00 மணி முதல் 11.45 மணிவரை
Cimetiere Intercommunal des Joncherolles 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.

தகனம் :
வியாழக்கிழமை 20.01.2022
இறுதி அஞ்சலியும் தகனமும் 1.30 மணி முதல் 14.30 வரை
Chemin des Platrieres, Tremblay – en – France.

தொடர்புகளுக்கு :
இராஜலிங்கம் (கணவர்) – 0033149600703
கமல் (மகன்) – 0033625064596
குகனி (மகள்) – 00447404844392
ரூபி (மகள்) – 0033760237511
கார்த்திகா (மகள்) – 0033611354574

Share This Post

Select your currency
EUR Euro