திருமதி மரியதாசம்மா பீற்றர் திசநாயகம்

மலர்வு

10.08.1932

உதிர்வு

21.01.2009

(இளைப்பாறிய ஆசிரியை)

“உயிர்த்தெழுதலும் வாழ்வும் நானே என்னிடம் நம்பிக்கை கொள்பவர் இறப்பினும் வாழ்வார்”

எமை அன்புடனும் பண்புடனும்
அகிலமதில் வாழ வழியமைத்து
நாம் கலங்கி நின்ற போது
எமக்கு உத்வேகம் தந்து
அரணாக நின்ற அன்னையே!
நல் ஆசானாய்,உடன்பிறப்பாய்
வழிகாட்டியாய் வாழ்ந்தீர்கள்.
இன்று நீங்கள் எம்முடனில்லை.
கால ஓட்டத்தில் எமைப் பிரிந்து
ஆண்டுகள் பதின்மூன்றாகிற்று,
உங்கள் வழித்தடங்கள் என்றும்
எம்முடன் வாழும்.

உங்கள் ஆத்மா இறைசந்நிதியில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம்.

அன்பு மகள், மருமகன், சகோதரி, பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உறவினர், நண்பர்கள்.

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro