திருமதி தனலஷ்மி தர்மலிங்கம் (தனம்)

மலர்வு

11.02.1934

உதிர்வு

20.01.2022

அளவெட்டி – கனடா

யாழ். அளவெட்டியைப் பிறப்பிடமாகவும், கம்பளையை வதிவிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட தனலஷ்மி தர்மலிங்கம் அவர்கள் 20.01.2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான வேலாயுதப்பிள்ளை – விசாலாட்சி தம்பதியரின் அருமை மகளும்,

காலஞ்சென்றவர்களான நமச்சிவாயம் – கனகம்பாள் தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற தர்மலிங்கம் நமச்சிவாயம் அவர்களின் அன்பு மனைவியும்,

தர்மராஜ், ஸ்ரீஹரன், தனபாலன், நவராஜ், சிவராஜ், தவராஜ், தர்மினி, லோகராஜ் ஆகியோரின் அருமைத் தாயாரும்,

சரினா, மிதுனலஷ்மி, அகிலேஸ்வரி, உமா, வசந்தா, கிரிஸ்டீன், சுதானந்தன், ஹேமா ஆகியோரின் மாமியாரும்,

டீனா, ஜீலி, டியானா, பிரேமசாயி – மைதிலி, ஸ்ரீலஷ்மி – செந்தூரன், கிருஸ்ணா – சர்மினி, காலஞ்சென்ற கிரிஸ்டி, கிருசாந்தி – அம்ரித், மாலி, வினோத், வித்யா – சதன், விக்னேஷ், விக்ரம், சிந்துஜா – டேன், கார்த்திகா, அஞ்சலி, அனிருத் ஆகியோரின் அன்புப் பாட்டியும்,

அர்ஜூனன், அபினேஷ், லவின் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,

காலஞ்சென்றவர்களான பகவதி, கணேசய்யா மற்றும் நாகராசா, தான்யலஷ்மி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற துரைசிங்கம், சத்யபாமா, காலஞ்சென்றவர்களான சிந்தாமணி, சோமசுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

பார்வைக்கு :
Monday, 24 Jan 2022 5:30 PM – 9:00 PM

Tuesday, 25 Jan 2022 12:00 PM – 12:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை :
Tuesday, 25 Jan 2022 12:30 PM – 2:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada.

தகனம் :
Tuesday, 25 Jan 2022 3:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
லோகராஜ் தர்மலிங்கம் (லோகன் – மகன்) – 0014166660317

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro