திரு. சின்னத்தம்பி செல்லையா (அருளி)

மலர்வு

25.02.1926

உதிர்வு

24.01.2022

தென்மயிலை கட்டுவான் – பிரான்ஸ்

தென்மயிலை கட்டுவனைப் பிறப்பிடமாகவும், மிகுந்தபுரம் திருகோணமலை, பாரிஸ், பிரான்சை வதிவிடமாகக் கொண்டவருமான திரு.சின்னத்தம்பி செல்லையா அவர்கள் 24.01.2022 பிரான்சில் இயற்கை எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

இவர் திரு. செல்லையா லக்ஸ்மியின் அன்பு மகனும்,

இளையதம்பி அன்னப்பிள்ளையின் பாசமிகு மருமகனும்,

நேசரத்தினத்தின் அன்புக் கணவரும்,

ரஞ்சிதமலர் (லண்டன்), சுகுமார் (பிரான்ஸ்), விஜயகுமார் (பிரான்ஸ்), சந்திரகுமார் (பிரான்ஸ்), ராஜ்குமார் (லண்டன்), டிலீப்குமார் (பிரான்ஸ்), ஜெயகுமார் (லண்டன்), சாந்தமலர் (லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஸ்ரீவசந்தீஸ்வரன், இந்துமதி, நளாயினி, உலகநாயகி, தயாநந்தி, அனுஷா, தனுஷா, ஜெயப்பிரகாஸ் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

இரோத்தமி, பிரித்தமி, டிலுஜா, கிரிஷாந், நிதர்ஷன், விஜிதா, சிராணி, சிறீஸ், ரிஷானி, ரிஷாந், அக்ஷரா, அபினுஷன், சிந்துஜா, ஜெனிற்றா, சுகிற்றா ஆகியோரின் அன்புப் பேரனும்,

டினோஜி, டர்வினின் பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் பற்றிய விபரம்.

பார்வையிடும் நேரம் :
26.01.2022 புதன்கிழமை 3.00pm – 4.00pm
29.01.2022 சனிக்கிழமை 3.00pm – 4.00pm
02.02.2022 புதன்கிழமை 3.00pm – 4.00pm

இடம் : Furenarium, 52, Avenue du Marchal Leclerc, 92390 Villeneuve la Garenne அதே இடத்தில் 03ஆம் திகதி வியாழக்கிழமை காலை 9.00 மணிமுதல் காலை 11.30 மணிவரை கிரியைகள் நடைபெற்று, பின்னர் நண்பகல் 12.30 மணிமுதல் Crematorium, Pere Lachaise, 71 Rue des Rondeaux, 75020 Paris என்னும் இடத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
மனைவி,
பிள்ளைகள்,
மருமக்கள்.

தொடர்புகளுக்கு:
ரஞ்சிதமலர் : 00447954387923
சுகுமார் : 00336020916995
விஜயகுமார் : 0033699391999
சந்திரகுமார் : 0033612442613
ராஜ்குமார் : 00447830415599
டீலிப்குமார் : 0033603977515
ஜெயக்குமார் : 00447838141375
சாந்தமலர் : 00447881023093

Share This Post

Select your currency
EUR Euro