நீர்வேலி வடக்கு – யாழ்ப்பாணம்
(வாழைச்சேனை தேசிய கடதாசி ஆலை கூட்டுத்தாபனத்தின் முன்னாள் பொது முகாமையாளர்)
யாழ்.நீர்வேலி வடக்கு காமாட்சி அம்மன் கோவிலடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட கதிரித்தம்பி காசிநாதர் அவர்கள் 24.01.2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற கதிரித்தம்பி, செல்வரட்ணம் தம்பதிகளின் ஏக புதல்வரும்,
காலஞ்சென்ற குமாரசுவாமி, தங்கம்மா தம்பதிகளின் அருமை மருமகனும்,
கமலாம்பிகை அவர்களின் அன்புக் கணவரும்,
றமணி, ஸ்ரீகாந்தன் (ஆசிரியர் – கந்தளாய் பேராறு பரமேஸ்வரா மகா வித்தியாலயம்), ஜெயகாந்தன் (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
அருள்மொழி (ஆசிரியை – புத்தூர் சோமஸ்கந்தா கல்லூரி), விஜிதா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லோகசறோஜா (கனடா) அவர்களின் அன்பு அண்ணாவும்,
செல்லத்துரை (கனடா – ஓய்வுபெற்ற நில அளவையாளர்), காலஞ்சென்ற கனகசுந்தரம், மகேஸ்வரி, குணவதி (ஜேர்மனி), மதிவதனா, இரவிச்சந்திரன் (பிரணவன் இரும்பகம்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
கிருஷ்ணதாஷன், சிவராஜா (ஜேர்மனி), மோகனதாஷ், புவனேஸ்வரி, சுபேந்திரா ஆகியோரின் அன்புச் சகலனும்,
லஷ்மிதா, லஷ்மிநாத் (சுவிஸ்), பிரவிநாத் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் இன்று (27.01.2022) வியாழக்கிழமை பிற்பகல் 02.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சீயாக்காடு மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
இரவிச்சந்திரன் (மச்சான்) – 077 716 1929
ஸ்ரீகாந்தன் (மகன்) – 077 087 8734
ஜெயகாந்தன் (மகன்) – 0041793392396