வேலம்பிராய் – யாழ்ப்பாணம்
யாழ். வேலம்பிராய் தச்சந்தோப்பைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ராஜேஸ்வரி யோகறட்ணம் அவர்கள் 26.01.2022 புதன்கிழமை அன்று சிவபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சுப்பையா, தெய்வநாயகி தம்பதிகளின் அன்பு மகளும்,
சின்னத்துரை ராசம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
யோகறட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
பால்ராஜ் (லண்டன்), பாலினி (சுவிஸ்), கமல் (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ரஜனி (லண்டன்), பதீஸ்வரன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
தரணி, ரிஷ்வியா, யாதவன் (சுவிஸ்), பகிரதன், பானுஜா, ராக்சிகா (லண்டன்) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
அருளானந்தம், காலஞ்சென்ற சந்திரதேவி, புண்ணியமூர்த்தி, ராஜரட்ணம், உதயகுமார், அரசகுமாரி, கருணாநிதி, கருணாகரன் (ஜேர்மனி), தயாகரன் (ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நாகபூசணி, நல்லமுத்து, ரஜனி, கனகேஸ், குஞ்சு, கீதஞ்சலி, ரவீந்திரன், அனுஷா, நந்தா ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 30.01.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
நிஷான் (மருமகன்) – 00447397556801
பாலு (மகன்) – 00447984309664
பாலினி (மகள்) – 0041799416324
கமல் (மகன்) – 0033751246521
கருணாநிதி (சகோதரன்) – 0772561879
ரமேஸ் (பெறாமகன்) – 0777751793