அமரர். இ.ச.பேரம்பலம் E.S.P

மலர்வு

உதிர்வு

வாரிவளவு – காரைநகர்.
திதி : துவாதசி – 29.01.2021

அன்பின் திருவுருவே!
பாசத்தின் சிகரமே!
பார் போற்ற எம்மை
வாழ வைத்த அன்புத் தெய்வமே!

வணிகத் துறையில்
ஏணிப்படியாய் நின்று
வாழ்வில் ஏற்றம் பெற வைத்தீர்கள்
பால்ய வயது ஞாபகங்கள்
பசுமையாய் நெஞ்சில் நிறைந்துள்ளன

கடமை, கண்ணியம், கட்டுப்பாடு
நிதானமான பேச்சு, நீதியான வியாபாரம்
நேர்மையாக கொடுக்கல், வாங்கல்
மக்களின் தேவை அறிந்து
சேவை புரிந்தீர்கள்

உங்கள் ஆத்மா சாந்திபெற
எல்லாம் வல்ல வாரிவளவு
கற்பகவிநாயகப் பெருமானைப்
பிரார்த்தித்து நிற்கிறோம்.

தகவல் :
கல்விக் காருண்யன்
கலாநிதி, லயன், E.S.P நாகரத்தினம் (PMJF)
குடும்பத்தினர்.

இல:- 383, மணிஓசை,
கோவில் வீதி,
நல்லூர்,
யாழ்ப்பாணம்.

Share This Post

Select your currency
EUR Euro