திருமதி மேரிபிரான்சிஸ்கா செல்லத்துரை (அமுதம்)

மலர்வு

02.09.1931

உதிர்வு

26.01.2022

அச்சுவேலி – கனடா

யாழ். அச்சுவேலி தென்மூலையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட மேரிபிரான்சிஸ்கா செல்லத்துரை அவர்கள் 26.01.2022 புதன்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற சின்னத்துரை – அலங்காரம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற ஜோசப்செல்லத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

Jacintha Selvarani (Baba- London), காலஞ்சென்ற Stanley, Prince, Flora ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

காலஞ்சென்றவர்களான Jayaseelanayagam, Ranjini மற்றும் Vanitha, Chandrakumar (Chandy) ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான Peter, Singham, மாசிலாமணி, ராசமணி, துரை, செல்வரட்ணம் மற்றும் Navaratnam, Baby, Rasathy, Daisy ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Romesh- Sivani, Damian- Joel, Dianna- Andy, Genive- David, Jonathan, Johan ஆகியோரின் பாசமிகு பேத்தியும், Eva, Oliver, Lila ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

பார்வைக்கு :
Monday, 31 Jan 2022 6:00 PM – 9:00 PM
Tuesday, 01 Feb 2022 8:00 AM – 9:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada

திருப்பலி:
Tuesday, 01 Feb 2022 9:30 AM
St. Thomas the Apostle Roman Catholic Church 14 Highgate Drive, Markham, ON L3R 3R6, Canada.

நல்லடக்கம்:
Tuesday, 01 Feb 2022 11:00 AM
Queen of Heaven Catholic Cemetery 7300 ON-27, Woodbridge, ON L4L 1A5, Canada.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்:
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
Flora (மகள்) – 0016476427765

Share This Post

Select your currency
EUR Euro