திருமதி. இரத்தினேஸ்வரி கனகலிங்கம்

மலர்வு

16.12.1928

உதிர்வு

26.01.2022

கொக்குவில் – கனடா

யாழ். கொக்குவிலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, கனடா Scarborough வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட இரத்தினேஸ்வரி கனகலிங்கம் அவர்கள் 26.01.2022 புதன்கிழமை அன்று இறைவனடி எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் இராசம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான திரு. திருமதி விசுவலிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற ‘ஓவியமாமணி’ விசுவலிங்கம் கனகலிங்கம் (VK) அவர்களின் அன்புத் துணைவியும்,

புகழேந்தி (கண்ணன் – கனடா), ரவீந்திரன் (ரவி – கனடா), கௌரி (அவுஸ்திரேலியா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

ராதா, ரஞ்சனி, பொன் இரத்தினசிங்கம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நாரணி – திவ்யன் (ஐக்கிய அமெரிக்கா), அபிராம் (கனடா), Dr.அபிராமி (அவுஸ்திரேலியா), Dr.மயூரா (அவுஸ்திரேலியா) ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

நாகலட்சுமி, கனகம்மா, கனகலிங்கம், கண்மணி, பாக்கியலட்சுமி, இரத்தினசபாபதி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

தம்பு, அப்புத்துரை, ஞானசவுந்தரி, முத்துத்தம்பி, ஆறுமுகம், பார்வதி ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பார்வைக்கு :
Tuesday, 01 Feb 2022 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

Wednesday, 02 Feb 2022 10:00 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை :
Wednesday, 02 Feb 2022 10:30 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம் :
Wednesday, 02 Feb 2022 12:00 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
ரவி (மகன்) – 0016473236919, 0014164395888

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro