அத்தியடி – பிரான்ஸ்
யாழ். அத்தியடியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Torcy ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கலையரசி சிறிவள்ளிநாயகம் அவர்கள் 29.01.2022 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான மகாலிங்கம் – அன்னபூரணம் தம்பதியரின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை அன்னம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,
சிறிவள்ளிநாயகம் அவர்களின் அன்பு மனைவியும்,
கீர்த்திகா, கீர்த்திபன், யாழினி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற சூரியகுமார் (கனடா), மகேந்திரகுமார் (கனடா), சுரேந்திரகுமார் (பிரான்ஸ்), விஜயகுமார் (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
மார்க் அந்துவான், யுஸ்ரின் ஆகியோரின் அன்பு மாமியும்,
அபிராமி, நிலா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
கிரியை :
Monday, 07 Feb 2022 9:30 AM – 10:30 AM
Chambre Mortuaire Du Grand Hospital Eastern Ile – Website De Meaux Chem. de l’Hospice, 77100 Meaux, France
தகனம் :
Monday, 07 Feb 2022 11:00 AM
crématorium de Saint Soupplets 2 Rue du Pré de Vornat, 77165 Saint-Soupplets, France
இறுதிக்கிரியை நிகழ்வுகள் அனைத்தும் 07.02.2022 அன்று காலை 9 மணிமுதல் 10.30 மணிவரை இறுதிக்கிரியை நிகழ்வுகளும், காலை 11 மணிமுதல் மதியம் 12.30 மணிவரை தகன நிகழ்வுகளும் L CAST TV YOUTUBE Channel சமூக வலைத்தளம் ஊடக நேரலையாக (LIVE) காணலாம்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
கீர்த்திபன் (மகன்) – 0033652405308