கம்பர்மலை – கொம்மாந்தறை
யாழ். கம்பர்மலையைப் பிறப்பிடமாகவும், மயிலியதனை, கொம்மந்தறை ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட மகாலிங்கம் செல்லப்பாக்கியம் அவர்கள் 02-02-2022 புதன்கிழமை அன்று அதிகாலை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா பாக்கியம் தம்பதிகளின் ஏக புத்திரியும்,
காலஞ்சென்றவர்களான இரத்தினம் அன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இரத்தினம் மகாலிங்கம் (சமாதான நீதிவான், முன்னாள் உபதலைவர், நகரசபை – வல்வெட்டித்துறை) அவர்களின் அன்பு மனைவியும்,
பரந்தாமன் (லண்டன், முன்னாள் உதவி விரிவுரையாளர், விலங்கியல் பீடம் – யாழ் / பல்கலைக்கழகம்), சுரேஷ் (லண்டன்), சுதாகரன் (தலைவர் – சுபரா நிறுவனம் லண்டன்), சுபத்திரா, சுமதி (ஆசிரியை – யா/சிதம்பரக்கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
சூரியகலா (லண்டன், முன்னாள் கணணி ஆலோசகர், L.B.N தொலைக்காட்சி நிலையம் – கொழும்பு), சுகந்தி (லண்டன்), துஷித்தா (கணக்காளர் – லண்டன்), சற்குணராசா (ஓய்வு பெற்ற வர்த்தக முகாமையாளர் – பருத்தித்துறை), விஜயகுமார் (பிரதி அதிபர் – யா/உடுப்பிட்டி அமெரிக்கன் மிஷன் கல்லூரி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
காலஞ்சென்ற பாலசிங்கம், தர்மலிங்கம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நடராசா (ஓய்வுபெற்ற வங்கி முகாமையாளர்), தவராசா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
ரிஷி (லண்டன்), ஷாலினி (லண்டன்), ஜெயனி (லண்டன்), சுவரன் (லண்டன்), அருண்ராஜ் (லண்டன்), அருண்ஜா, பிறேமிகன்(எமிறல் ஹாட்வயர் உடுப்பிட்டி), சுகந்திகா (ஆசிரியை யாழ் / கம்பர்மலை வித்தியாலயம் கொம்மந்தறை), காலஞ்சென்ற இந்துஜா, இந்துஷன், கீர்த்தனா (லண்டன்), பார்த்தீபன் (இரண்டாம் நிலை கப்பல் கப்டன்), அருண்ஜா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
கிருத்திவ் (லண்டன்), வினோஷென், ரித்திகா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 02.02.2022 புதன்கிழமை அன்று ந.ப:12:00 மணியளவில் மயிலியதனையில் அமைந்துள்ள அவரது மகளின் இல்லத்தில் நடைபெற்று பின்னர் மயிலியதனை ஊரிக்காடு இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு
பரந்தாமன் (மகன்) – 00447718867567
சுபத்திரா (மகள்) – 0779128793
சுரேஷ் (மகன்) – 00447568571117
சுதாகரன் (மகன்) – 00447947471529
சற்குணராசா (மருமகன்) – 0740356714
சுமதி ( மகள்) – 0770542908
விஜயகுமார் (மருமகன்) – 0740477369


