திருமதி தில்லையம்மா தங்கராசா

மலர்வு

07.08.1934

உதிர்வு

01.02.2022

வேலணை வடக்கு – கனடா

யாழ். வேலணை வடக்கு 5ம் வட்டாரம் சோளாவத்தையைப் பிறப்பிடமாகவும், கனடா Whitby ஐ வதிவிடமாகவும் கொண்ட தில்லையம்மா தங்கராசா கடந்த 01.02.2022 செவ்வாய்க்கிழமை சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நடராஜா – தங்கம்மா தம்பதியரின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான குழந்தைவேலு – சின்னம்மா தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற குழந்தைவேலு தங்கராசா (முன்னாள் சிங்கப்பூர் மெடல் ஸ்ரோர்ஸ் உரிமையாளர், வெலிகம) அவர்களின் அன்பு மனைவியும்,

சௌந்தரராஜா (கனடா), மேகலா (கனடா), சற்குணராஜா (சுவிஸ்), ஜெயகலா (கனடா), ரூபகலா (கனடா), தர்மராஜா (கனடா), ஜீவகலா (கனடா) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ஸ்ரீசுசிகலா, ரமணி (சுவிஸ்), பாலமுரளி, அரியரட்ணம், நந்தினி, ஞானதரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான தர்மலிங்கம், இராமநாதன், சபாநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காந்திமதி (பிரான்ஸ்), காலஞ்சென்ற குணலக்சுமி (வேலணை), காலஞ்சென்ற செல்வநாயகம் (வேலணை), தியாகராஜா (கனடா), காலஞ்சென்ற ஆனந்தராஜா (கிளிநொச்சி), சிவராஜா (கொழும்பு) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

இந்திரபூபதி, நாகேஸ்வரி, வள்ளியம்மை, சுசீலாதேவி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரியும்,

சுபேந்திரன், சுமதி, கங்கா, காலஞ்சென்ற யமுனா, ஞானதரன், வசிகரன், குமுதா, சுதாகரன், அமுதா ஆகியோரின் தாய் மாமியாரும்,

ராகுலன், ராகவி, ஆரணி, ஆரங்கன், ஆரன், அக் ஷயன், அஞ்சனா ஆகியோரின் பாசமிகு அப்பம்மாவும்,

பிரணவி, பிரணவன், அரூஷன், அஸ்வினா, அனோஜன், அனிஷ் ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும் ஆவார்.

பார்வைக்கு :
Saturday, 05 Feb 2022 1:30 PM – 4:30 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை :
Sunday, 06 Feb 2022 6:00 AM – 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம் :
Sunday, 06 Feb 2022 8:30 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
சௌந்தன் (மகன்) – 0014162943401

https://vimeo.com/673862822

Share This Post

Select your currency
EUR Euro