திருமதி கலையரசி ஸ்ரீவள்ளிநாயகம்பிள்ளை

மலர்வு

21.01.1954

உதிர்வு

29.01.2022

யாழ்ப்பாணம் – பிரான்ஸ்

யாழ்ப்பாணம் அத்தியடியில் பிறந்தவரும் பிரான்சில் வசிப்பவருமாகிய ஸ்ரீவள்ளிநாயகம்பிள்ளை கலையரசி அவர்கள் இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அமரர்கள் மகாலிங்கம், அன்னபூரணம் அவர்களின் அன்பு மகளும்,

அமரர்கள் கந்தையாபிள்ளை, அன்னம்மா அவர்களின் அன்பு மருமகளும்,

ஸ்ரீவள்ளிநாயகம் பிள்ளையின் அன்பு மனைவியும்,

அமரர் சூரியகுமார் (கனடா) மகேந்திரகுமார் (கனடா) சுரேந்திரகுமார் (பிரான்ஸ்), வியகுமார் (லண்டன்) ஆகியோரின் அன்பு சகோதரியும்,

கீர்த்திகா, கீர்த்திபன், யாழினி ஆகியோரின் அன்பு தாயாரும்,

மார்க்அந்துவான், யுஸ்ரின் ஆகியோரின் அன்பு மாமியும்,

அபிராமி, நிலா ஆகியோரின் செல்ல பேத்தியுமாவார்.

இறுதி கிரியைகள் 07:02:2022 திங்கட்கிழமை காலை 9:309:30Am- 10:30Am chambre mortuaire Du Grand Hospital Eastergate website De Meaux chem del Hospice, 77100 Meaux, France இல் நடைபெற்று தகனக்கிரியைக்கா 11 மணியளவில் crematorium de Saint soupplets 2Rue Du prede vornat , 77165 Saint-soupplets, France எடுத்துச் செல்லப்படும்.

இறுதிக்கிரியை நிகழ்வுகள் அனைத்தும் 07.02.2022 அன்று காலை 9 மணிமுதல் 10.30 மணிவரை இறுதிக்கிரியை நிகழ்வுகளும், காலை 11 மணிமுதல் மதியம் 12.30 மணிவரை தகன நிகழ்வுகளும் L CAST TV YOUTUBE Channel சமூக வலைத்தளம் ஊடக நேரலையாக (LIVE) காணலாம்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
சிறி (கணவர்) – 0033611213963

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro