ஏழாலை மத்தி – ஏழாலை
கடந்த 10.01.2022 திங்கட்கிழமை அன்று எங்கள் அன்புத் தெய்வம் அமரர் அருச்சுனன் பரிமளம் அவர்கள் சிவபதமடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் பரமு – தங்கம்மா தம்பதியரின் அன்பு மகளும்,
சின்னத்தம்பி அருச்சுனன் (JP) அவர்களின் அன்பு மனைவியும்,
விவேகானந்தர் (பொலிஸ் உத்தியோகத்தர் – கிளிநொச்சி) அவர்களின் பாசமிகு தாயாரும்,
விவேகானந்தர் தர்சிகா அவர்களின் அன்பு மாமியாரும்,
சரஸ்வதி, கமலாதேவி, தர்மலிங்கம், சாரதாதேவி, லீலாவதி மற்றும் இரத்தினேஸ்வரி ஆகியோரின் சகோதரியும்,
ஏகாம்பரம், மகாலிங்கம், இந்திராதேவி, குணரத்தினம், சிவம் மற்றும் கார்த்திகேசு ஆகியோரின் மைத்துனியும்,
செல்வவதனா, கேமவதனா, பிரபாகரன், திலகவதனா, ஜீவஸ்காந்தன், ஜீவவினோதன், சிவகாந்தன், கமலினி, பிரபு, சிவசோபா, சிவதர்சினி ஆகியோரின் சிறியதாயும்,
துஷ்யந்தன், துஷ்யந்தி, துஷீபன், பிரகாஷ், பிரஜீவ், பிரதீப், பிரசண், பிரதாபன் ஆகியோரின் பெரிய தாயும்,
சோபிநாத், நிஷால்ட் ஆகியோரின் மாமியுமாவார்.
அன்னாரின் அந்தியேட்டி கிரியைகள் கடந்த 07.02.2022 திங்கட்கிழமை காலை 7மணிக்கு கீரிமலை தீர்த்தக்கரையில் இடம்பெற்றது.
வீட்டுக்கிருத்திய நிகழ்வுகள் 09.02.2022 புதன்கிழமை நண்பகல் 12.00 மணிக்கு அன்னாரின் இல்லத்தில் நடைபெறும்.
அதனைத் தொடர்ந்து இடம்பெறும் ஆத்ம சாந்திப் பிரார்த்தனையிலும், மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு தங்களை அன்புடன் அழைக்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
முகவரி:
ஏழாலை மத்தி,
சிவகுரு வீதி,
ஏழாலை.