திரு. ரொனால்ட் உமேஷனன் கிருபால் (உமேஷ்)

மலர்வு

06.08.1982

உதிர்வு

06.02.2022

வல்வெட்டித்துறை – கனடா

யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Guelph ஐ வதிவிடமாகவும் கொண்ட ரொனால்ட் உமேஷனன் கிருபால் அவர்கள் 06.02.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான குமாரசாமி (மன்னம்பிட்டி விதானையார்) – பவளக்கொடிமாலை தம்பதியரின் மற்றும் அழகையா – ஞானம்மா தம்பதியரின் அன்புப் பேரனும்,

கிருபால் சுப்புலட்சுமி (சுசி) தம்பதியரின் அன்பு மகனும்,

கிருபாகரன், காலஞ்சென்ற ஜெயந்தி தம்பதியரின் அன்பு மருமகனும்,

பிரியதர்சினி அவர்களின் அன்புக் கணவரும்,

நிரஞ்சலின் (தர்ஷி), அன்ரனி சுதர்சன்(சுதா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சிந்தியா, பிரகதி, திலக்சனா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நிலா, நிஷா, நிதி ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

வெரோணிக்கா ஹாசினி, ரைலி பிரபாகரன் ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும் ஆவார்.
.
பார்வைக்கு :
Saturday, 12 Feb 2022 5:00 PM – 9:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

தகனம் :
Sunday, 13 Feb 2022 9:00 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
பிரேம் (மைத்துனர்) – 0016472195020

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro