அச்சுவேலி – அச்சுவேலி
காளி கோவிலடி பத்தமேனி அச்சுவேலியை பிறப்பிடமாகவும் வதிவிடமாகவும் கொண்ட திரு. தம்பித்துரை அவர்கள் 11.2.2022 அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
இவர் காலஞ்சென்ற இராஜேஸ்வரியின் அன்புக் கணவரும்,
பிரதீபன், பிரசாத், நிருபா, வினோஜிகா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ,
பிரசாத்கோகுலன், லக்சன் ஆகியோரின் மாமனாரும் ,
திஸா, ஆதிஷ், பவிஷனா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
இறுதிக்கிரியைகள் அன்னாரின் இல்லத்தில் 10:00 மணி அளவில் (13.02.2022) ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்று தீர்த்தாங்குள இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
0770366445
0750422250
முகவரி:
காளி கோவிலடி,
பத்தமேனி,
அச்சுவேலி.
https://vimeo.com/676550596


