திருமதி உலகராஜா இந்திராதேவி

மலர்வு

17.09.1948

உதிர்வு

05.02.2022

வல்வெட்டி – பிரான்ஸ்

யாழ். வல்வெட்டியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Sevran ஐ வதிவிடமாகவும் கொண்ட உலகராஜா இந்திராதேவி அவர்கள் 05.02.2022 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தசாமி – ஜானகியம்மா தம்பதியரின் அன்பு மூத்த மகளும்,

காலஞ்சென்றவர்களான தம்பிராஜா – சிவக்கொழுந்து தம்பதியரின் அன்பு மூத்த மருமகளும்,

தம்பிராஜா உலகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்றவர்களான உதயகுமார், விஜயகுமார் மற்றும் வசந்தகுமார் (அப்பன் -பிரான்ஸ்), சுபேந்தினி (உஷி – ஜேர்மனி), உசேந்தினி (சத்தி – சுவிஸ்), தர்மினி (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுபாகரன் (ஜேர்மனி), செல்வானந்தவேல் (சுவிஸ்), கேசவன் (பிரான்ஸ்), ரூபி (சுவிஸ்), அஜந்தா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

சந்திரலேகா (சந்திரா – இலங்கை), ராணி (இலங்கை), இராஜேஸ்வரி (சுவிஸ்), பரமேஸ்வரி (ஜேர்மனி), அன்னராணி (ஆசிரியை யாழ். வல்வை மகளிர் கல்லூரி – இலங்கை), மனோகரி (சுவிஸ்) ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,

காலஞ்சென்ற நடராஜா, கந்தசாமி, சிவம் (சுவிஸ்), அருந்தவராஜா (ஜேர்மனி), தனேஸ்வரன் (இலங்கை), தேவராஜா (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சின்னத்தம்பி, உலகேஸ்வரி, சிவக்கொழுந்து, இராஜேஸ்வரி, தவமணி(லண்டன்), இராஜலட்சுமி (இலங்கை வங்கி), ராஜ்குமார் (லண்டன்) ஆகியோரின் அன்பு மச்சாளும்,

கமலா, காலஞ்சென்ற நடராஜா, பாஸ்கரசாமி, துரைராஜா ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரியும்,

அனுஜன், நிலக் ஷன், ஆதித்தியன் (ஆதி), மதுஷன், நிதுஷன், சாருஹா, திவிஷா, அனோஸ்கா, லாருஜன், ருஷாந், அக் ஷிதா, சஞ்சிதா, ஆதிரன் ஆகியோரின் பாசமிகு பேர்த்தியும் ஆவார்.

பார்வைக்கு :
Thursday, 10 Feb 2022 3:30 PM – 4:30 PM
Saturday, 12 Feb 2022 3:30 PM – 4:30 PM
Sunday, 13 Feb 2022 3:30 PM – 4:30 PM
Tuesday, 15 Feb 2022 3:30 PM – 4:30 PM
PFG – POMPES FUNEBRES GENERALES 83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France.

கிரியை :
Wednesday, 16 Feb 2022 10:30 AM – 12:30 PM
PFG – POMPES FUNEBRES GENERALES 83 Bd Robert Ballanger, 93420 Villepinte, France.

தகனம் :
Wednesday, 16 Feb 2022 1:30 PM – 2:30 PM
Funerarium 95 Rue Marcel Sembat, 93430 Villetaneuse, France.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :

தொடர்புகளுக்கு :
வசந்தன் (மகன்) 0033652751839
உசேந்தினி (மகள்) 004917663382750
தர்மினி (மகள்) 0033782405050
சக்தி (மகள்) 0041433338561

Share This Post

Select your currency
EUR Euro