கொழும்பு – சன் பிரான்சிஸ்கோ
கொழும்பை பிறப்பிடமாகவும் அமெரிக்காவின் கலிபோர்ணியா, சன் பிரான்சிஸ்கோவை வதிவிடமாகவும்கொண்ட சுட்டா சஞ்சயன் ரத்னாதிக்கம் அவர்கள் 03.02.2022 அன்று சன் பிரான்சிஸ்கோவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்றவர்களான அப்டி ரத்னாதிக்கம் (ஆசிரியர், கொழும்பு றோயல் கல்லூரி), செந்திச்செல்வம் ரத்னாதிக்கம் (துணை அதிபர், சைவ மங்கையர் கழகம், கொழும்பு) ஆகியோரின் அன்பு மகனும்,
Anna, Nils, Marcus ஆகியோரின் அன்பு தந்தையும்,
ரஞ்சன், விஜி, ஜயந்தன் (ஜம்போ), ரகு ஆகியோரின் அன்பு சகோதரரும் ஆவார்.
அன்னாரின் இரங்கல் அஞ்சலி, 19.02.2022 சனிக்கிழமை சன் பிரான்சிஸ்கோவில் நடைபெறும்.
இவ்வறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:
Anna – 0013104972271
Nils – 0016507663482
Marcus – 0016504216797