சங்கானை – யாழ்ப்பாணம்
(கந்தசாமி அன் சன்ஸ் உரிமையாளர்)
கள்ளமற்ற மனமும் களங்கமற்ற அன்பும்
கொண்ட நீங்கள் எம்மை விட்டுப் பிரிந்து
எத்தனை ஆண்டு சென்றாலும் உங்கள் நினைவுகள்
எங்கள் மனதை விட்டு நீங்காது.
பண்பின் சிகரமாய் பாசத்தின் உறைவிடமாய்
அன்பின் திருவுருவாய் எமக்கு வழி காட்டியாய்
உற்றார், உறவினர், நண்பர்களுக்கு இனியவராய்
வாழ்ந்து எம்மை விட்டு பிரிந்து முதலாம் ஆண்டு மறைந்ததைய்யா!
எம் உள்ளங்களில் என்றும் நிலைத்திருக்கின்றீர்கள்
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் ஆத்மா சாந்திப் பிரார்த்தனை 20.02.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று அன்னாரின் இல்லத்தில் நடைபெறும் என்பதை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் அறியத்தருகின்றோம்.
தகவல்:
மனைவி, மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
(கந்தசாமி அன் சன்ஸ் குடும்பத்தினர்)
தொடர்புகளுக்கு :
077 339 3372
முகவரி :
மாளியாவத்தை,
சங்கானை.