திரு. கந்தையா மகாலிங்கம்

மலர்வு

16.09.1946

உதிர்வு

17.02.2022

அரியாலை – ஜேர்மனி

யாழ். அரியாலையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Monchengladbach ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கந்தையா மகாலிங்கம் அவர்கள் 17.02.2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, கண்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்ற கிறிஸ்ணபிள்ளை, மங்கையகரசி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெயராணி அவர்களின் அன்புக் கணவரும்,

அனுஜா (மோகனா), அனுரா (வதனா), தனராஜ் (வசந்தன்), தவக்குமார் (குமார்), தனஜெயந்தன் (மயூரன்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான திருநாவுக்கரசு, கந்தசாமி, சுப்பிரமணியம் மற்றும் குகதாஸ், ரவீந்திரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சிவகுருநாதன், காலஞ்சென்ற அருந்ததி, இராசலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

கருணாதேவி, காலஞ்சென்ற பத்மதேவி, இந்திராணி, சிவயோகராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

லோகேந்திரன், ஜெகதீஸ்வரன், சோபனா, மயூரா ஆகியோரின் அன்பு மாமாவும்,

சுருதி, ஜெகீனா, ப்ரித்தி, லதுஷன், மிதுஷா, யஸ்வின், றிஷா, றக்ஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விபரம் பின்னர் அறிவிக்கப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
தனராஜ் (வசந்தன் – மகன்) – 0033652118337

Share This Post

Select your currency
EUR Euro