‘ஆண்டவரின் இல்லத்தில் என் வாழ்நாள் எல்லாம் நான் குடியிருக்க வேண்டும்’ (சங்கீதம் 27:4)
அன்பு வழி காட்டி அனைவரையும்
அரவணைத்த அன்புத் தாயே !
உங்கள் நினைவு எங்கள் மனதைவிட்டு
என்றென்றும் அகலாது
அன்பையும் பண்பையும் பொழிந்த நீங்கள்
ஒரு நொடியில் மறைந்ததேனோ
உங்கள் இன்முகம் காண
ஏங்கித் தவிக்கின்றோம் அம்மா!
தகவல் :
குடும்பத்தினர்.