திரு. டாக்டர் பரமநாதன் விக்னேஷ்வரா

மலர்வு

13.11.1930

உதிர்வு

22.02.2022

யாழ்ப்பாணம் – சிட்னி

யாழ்.கொழும்புத்துறை சுவாமியார் வீதியை பிறப்பிடமாகவும், யாழ். நீராவியடி பிறவுண் வீதியை வசிப்பிடமாகவும், சுன்னாகம் புகழ் Dr.பரமநாதன் விக்னேஷ்வரா அவர்கள் 22.02.2022 செவ்வாய்க்கிழமை அன்று சிட்னியில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற பரமநாதன் தங்கரத்தினத்தின் அன்பு மகனும்,

தர்மலிங்கம் மனோன்மணி அவர்களின் மருமகனும்,

பாசமிகு விமலாதேவியின் அவர்களின் அன்புக் கணவரும்,

அருணா, குமாரராஜன், அமுதன், ஐங்கரன், அகிலா, அரவிந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

நந்தகோபாலன், சுகன்யா, பத்மாவதி, கஜந்தி, வதனன் ஆகியோரின் மாமனாரும்,

துளசி, அஞ்சன், அபிஷேக், கவியரன், சாலினி, யாழினி, விஷ்வன், யதுஷன் ஆகியோரின் அன்புப் பேரனும்,

காலஞ்சென்ற ஆனந்தநாயகி – திருஞானசோதி, காலஞ்சென்ற கனகேஸ்வரி – இராஜலிங்கம், ஆகியோரின் பாசமிகு சகோதரனும்,

ஞானாம்பிகை, சிவஞானசம்பந்தன் ஆகியோரின் மைத்துனருமாவார்.

அன்னாரின் இறுதிக்கிரியைகள் 27.02.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று Magnolia Chapel Macqurie Park Cemetery and Crematorium இல் காலை 11.00 மணிமுதல் நண்பகல் 2.00 மணிவரை நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
குமாரராஜன் – 00402874156
அமுதன் – 00420455363
ஐங்கரன் – 00413459842
அரவிந்தன் – 00413193001

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro