இளவாலை – பிரான்ஸ்
யாழ். பெரியவிளான் இளவாலையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட லூட்ஸ்மேரி கபிரியேல்பிள்ளை அவர்கள் 25.02.2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்ற சூசைப்பிள்ளை, இராசேந்திரம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும்,
காலஞ்சென்ற கருணாகரன், மரியம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற கபிரியேல்பிள்ளை அவர்களின் பாசமிகு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான சின்னராணி, நமோமரியும் திருச்செல்வம், பனான்டோ, இராசேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
காலஞ்சென்ற மரியதாசன், பூமணி, யூகலிஸ்ரா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,
றோய், டனி, ஷாமளா, காலஞ்சென்ற நிமோ, பிறேமி, கமில் ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சந்திரா, மாலினி, றஞ்சன், நவீனன், யாளினி ஆகியோரின் பாசமுகு மாமியாரும்,
சிலோயினி, பிரங்கி, நிவேதி, எமிலின், மெலானி, றொனான், அதிரியான், ஸ்ரெவானி, நொயமி, றொமின், சுயீவன், சுவேத்தா ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல் பின்னர் அறிவிக்கப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
றோய் (மகன்) – 0033782558913
டனி (மகன்) – 0033651045222
ஷாமளா (மகள்) – 0033698624109
பிறேமி (மகள்) – 0033781191911
கபில் (மகன்) – 0033651922888