திரு. எட்வேட் ஞானசேகரம் ஞானநட்சேத்திரம்

மலர்வு

16.09.1965

உதிர்வு

01.03.2022

ஊர்காவற்துறை – கனடா

யாழ். ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், செட்டிகுளம், கனடா Mississauga ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட எட்வேட் ஞானசேகரம் ஞானநட்சேத்திரம் அவர்கள் 01.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்ற இராயப்பு ஞானநட்சேத்திரம், கமலாம்பிகை தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும்,

இராசநாயகம் ஞானப்பூ தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சியாமளா அவர்களின் அன்புக் கணவரும்,

எட்வின், யஸ்ரின் ஆகியோரின் அன்புத் தந்தையும்,

தனீஸ்வரி, ஞானகலா, எட்வேட் (ராஜ்) சந்திரசேகர், உதயாஸ்வரி, சூரியகலா, பீற்றர் விஜய சேகரம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பிறைண்டன், அஸ்வின், அபிசா, பியோறா, பியோனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

சுதன், ஜஜீவன், சாலினி, ஆகாஸ், டிறோண், டியானா ஆகியோரின் அன்பு மாமாவும் ஆவார்.

பார்வைக்கு :
Friday, 04 Mar 2022 5:00 PM – 9:00 PM
Saturday, 05 Mar 2022 9:00 AM – 11:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada.

திருப்பலி :
Saturday, 05 Mar 2022 11:30 AM – 12:30 PM
St. Catherine of Siena 2340 Hurontario St, Mississauga, ON L5B 1N1, Canada.

நல்லடக்கம் :
Saturday, 05 Mar 2022 1:00 PM
Assumption Catholic Cemetery 6933 Tomken Rd,Mississauga, ON L5T 1N4, Canada.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
தோமாஸ் (சித்தப்பா) – 0016479950552

Share This Post

Select your currency
EUR Euro