திருமதி. கனகமணி சிவகுருநாதன் (பிஞ்சு அக்கா)

மலர்வு

22.05.1939

உதிர்வு

01.03.2022

நீர்வேலி தெற்கு – டென்மார்க்

யாழ். நீர்வேலி தெற்கைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Aalborg ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கனகமணி சிவகுருநாதன் அவர்கள் 01.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இரத்தினம் நல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்ற சண்முகம் சிவகுருநாதன் அவர்களின் அன்பு மனைவியும்,

ரஞ்ஜனி (டென்மார்க்), சண்முகானந்தன் (நோர்வே), காலஞ்சென்றவர்களான ஸ்ரீரஜனி, ஸ்ரீகாந்தன் (அக்காச்சி), ஸ்ரீரஞ்சன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சிவசிதம்பரம் கனகசேகரம் (சிவா), வனிதா சண்முகானந்தன், காலஞ்சென்ற குமார் குணலிங்கம் (குணம்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

நாகரெத்தினம் பொன்னையா (இலங்கை), காலஞ்சென்றவரான மனோன்மணி சின்னையா, தவமணி முத்துராசா (இலங்கை), காலஞ்சென்றவரான பாலசுப்பிரமணியம் இரத்தினம், சரஸ்வதி வேலாயுதம் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

ஜெகன், ஜெகதீஸ்வரன் – ரேணுகா, ஜெயப்பிரதா – ராஜ்மோகன், ஜனார்த்தனன் , ஜீவன், சீலன் – சுவிதா, ரஜிதா – பிரதாப், கார்த்திகா, சாரங்கன், வான்மிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

மீனுஜா, மௌநீசன், லக்சன், கஷ்வினி, சோமியா, சாஷா, அமிஷா, அச்சகி, லித்திகா, அனன்யா, சிவன்யா, வைஷார, டானியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 07.03.2022 திங்கட்கிழமை அன்று மு.ப : 09:30 மணிமுதல் ந.ப: 12:30 மணிவரை Sondre Kirkegard Blomstermarken 62, 9000 Aalborg, Denmark என்ற இடத்தில் நடைபெற்று பின்னர் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
ரஞ்சனி கனகசேகரம் (மகள்) – 004528110413
சண்முகானந்தன் சிவகுருநாதன் (மகன்) – 004746660183
குணசீலன் குணலிங்கம் (சீலன் – பேரன்) – 004522879086

Share This Post

Select your currency
EUR Euro