வட்டுக்கோட்டை – யாழ்ப்பாணம்
(திதி : 07.03.2022)
குடும்பத்தின் குத்துவிளக்கே
ஆருயிர்த் துணைவனே
பாசமுள்ள உடன்பிறப்பே
அருமை மைத்துனனே
ஆசை மாமாவே
அன்பான சித்தப்பாவே
எங்கனை மறந்து எங்கே போனீர்கள்
ஆண்டு ஒன்று என்ன
ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும் ஆறுமோ எம் துயர்
நாம் கூவி அழைக்கும் குரல் கேட்குதா?
எழுதப்பட்ட விதியை இறைவனாலோ
நாம் அழுத கண்ணீராலோ அழித்தெழுத முடியாதே
நீங்கள் இறைவன் திருவடியில் நிம்மதியா
உறங்க எங்கள் கண்ணீர் பூக்களால் அஞ்சலிக்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
முகவரி :
இல.34, கள்ளி வீதி,
வட்டு தென்மேற்கு,
வட்டுக்கோட்டை.