திரு. நாகலிங்கம் விசயரத்தினம்

மலர்வு

20.05.1940

உதிர்வு

04.03.2022

நீர்வேலி – யாழ்ப்பாணம்

யாழ். நீர்வேலி அச்செழுவைப் பிறப்பிடமாகவும், பின்லாந்து Helsinki ஐ வசிப்பிடமாகவும் கொண்ட நாகலிங்கம் விசயரத்தினம் அவர்கள் 04.03.2022 வெள்ளிக்கிழமை அன்று யாழ்ப்பாணத்தில் சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான நாகலிங்கம் அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,

காலஞ்சென்றவர்களான இராமலிங்கம் பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவமலர் (பின்லாந்து) அவர்களின் அன்புக் கணவரும்,

நந்தகோபன் (கோபு), துஷ்யந்தி (பின்லாந்து), தமயந்தி (லண்டன்), கார்த்திகா (கனடா), வேணுகோபன், உதயகோபன் (பின்லாந்து), பிருந்தா (லண்டன்), ஸ்ரீரங்கன் (லண்டன்), யதுநந்தன் (பின்லாந்து) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, லட்சுமிப்பிள்ளை, கோபாலசிங்கம், சுப்பிரமணியம் மற்றும் மங்கையற்கரசி, வெற்றிவடிவேல் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

ஜெயந்தி, கேசவேந்திரன், மோகன், ஜெயாழினி, டயானா, மணிமாறன், சர்மிளா, விதுஷிகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

விஷ்ணுகாந்த், அஷிவிகா, திருஷ்னா, தாயகன், வேங்கையன், வையகன், சானுகா, சானிலா, சாயிரா, சுஜீரா, கருண், கானகி, யாழகி, யாதவன், விசாகன், இலக்கியா, இயல்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் 07.03.2022 திங்கட்கிழமை அன்று அச்செழு மத்தியிலுள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு நண்பகல் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் அச்செழு இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
நந்தகோபன் (மகன்) 0779304307

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro