திரு. சசிகரன் தவராஜா (கண்ணன்)

மலர்வு

07.07.1980

உதிர்வு

18.02.2022

அல்வாய் கிழக்கு – லண்டன்

யாழ். அல்வாய் கிழக்கு தச்சந்தறையைப் பிறப்பிடமாகவும், முல்லைத்தீவு உணாப்பிலவு, பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சசிகரன் தவராஜா அவர்கள் 18.02.2022 வெள்ளிக்கிழமை அன்று லண்டனில் அகாலமரணம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் நாகம்மா தம்பதிகள், மயில்வாகனம் பொன்னம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,

அல்வாய் கிழக்கு பொதிரானையைச் சேர்ந்த சதாசிவம் தவராஜா (இ.போ.ச முல்லைத்தீவு சாலை முன்னாள் ஊழியர்) (முல்லைத்தீவு உணாப்பிலவு – கனடா) பூபாலதேவி (சாந்தா) தம்பதிகளின் செல்வப் புதல்வரும்,

அபிஷன் அவர்களின் பாசமிகு தந்தையும்,

சாந்தகுமரன் (குமரன் – லண்டன்), சுமதி (சுவிஸ்), கோமதி (கனடா), காலஞ்சென்ற ஐங்கரன் ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

சுரேஸ் (சுவிஸ்), ஜெயபாலன் (கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுஸ்மிதன், சுருதி (சுவிஸ்), பரத், முகுந் (கனடா) ஆகியோரின் அன்பு மாமாவும்,

யதோசன், கரிக் ஷன் ஆகியோரின் சித்தப்பாவும்,

புஸ்பதேவன், ஈஸ்வரதேவன் ஆகியோரின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்றவர்களான செல்வராஜா, தருமராஜா மற்றும் சற்குணராஜா, சிவபாதராஜா, தியாகராஜா, ஆனந்தராஜா, துரைராஜா, தவமணிதேவி, சுலோசனாதேவி, சுமங்கலாதேவி, நந்தினி (சுவிஸ்) ஆகியோரின் அன்பு பெறாமகனும் ஆவார்.

பார்வைக்கு :
Thursday, 10 Mar 2022 10:30 AM – 1:00 PM
Cwmafan Community Engagement Centre Cwmafan Community Centre Depot Rd, Cwmafan SA12 9BA, United Kingdom.

தகனம் :
Thursday, 10 Mar 2022 1:45 PM
Margam Crematorium Longlands Lane, Port Talbot SA13 2NR, United Kingdom.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
தவராஜா – பூபாலதேவி (சாந்தா) – பெற்றோர்) – 0016477178332
சுமதி (சகோதரி) – 0041789741117
கோமதி (சகோதரி) – 0014168804493
சுரேஸ் (மைத்துனர்) – 0041797799808
ஜெயபாலன் (மைத்துனர்) – 0016478927066

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro