திருமதி சிவாகரன் ரஜினி (சுசி)

மலர்வு

15.10.1974

உதிர்வு

03.03.2022

உரும்பிராய் மேற்கு – இத்தாலி

யாழ். உரும்பிராய் மேற்கைப் பிறப்பிடமாகவும், இத்தாலி Varese யை வதிவிடமாகவும் கொண்ட சிவாகரன் ரஜினி அவர்கள் 03.03.2022 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற குட்டிதம்பி சின்னத்துரை, பிள்ளைஅம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

கந்தையா சின்னத்துரை, காலஞ்சென்ற நேசமலர் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சிவாகரன் அவர்களின் பாசமிகு மனைவியும்,

மியுசியா, இலக்கியா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

ரஜீவி, றஜீவ், றமா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பிரியா, சுதன், கோபி, சங்கர் ஆகியோரின் அன்பு அண்ணியும் ஆவார்.

கிரியை :
Tuesday, 08 Mar 2022 8:00 AM – 11:00 AM
Onoranze Funebri Sant’Ambrogio – C.S.F. Campo Dei Fiori Via Mulini Grassi, 10, 21100 Varese VA, Italy.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
றஜீவ் (சகோதரன்) – 00447447475692

Share This Post

Leave a Reply

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro