சரசாலை – நெதர்லாந்து
யாழ். சரசாலையைப் பிறப்பிடமாகவும், கந்தரோடையை வசிப்பிடமாகவும், நெதர்லாந்து Kampen ஐ வதிவிடமாகவும் கொண்ட பூமலர் சிவராசா அவர்கள் 03.03.2022 வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்றவர்களான ஐயம்பிள்ளை தெய்வநாயகி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான முத்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவராசா அவர்களின் அன்பு மனைவியும்,
சிவலோகநாயகி (இலங்கை), வேதநாயகி, காலஞ்சென்ற பத்மநாதன், யோகராசா, இராசமலர் (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சுமதி (சுவிஸ்), காலஞ்சென்ற சுதாகரன் (இலங்கை), சுகந்தினி (சுவிஸ்), சுதாதினி (சுவிஸ்), சுகர்னா (நெதர்லாந்து), சுதர்சினி (சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
சிறிபதி (சுவிஸ்), வில்வராசா (சுவிஸ்), காலஞ்சென்ற கிருஷ்ணமூர்த்தி (சுவிஸ்), சதானந்தன் (நெதர்லாந்து), ஆனந்தகுமரன் (சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
கஜந்தன், கஜீபன், சைனஜா, விலோஜன், கீர்த்திகா, கரணிகா, கர்சனா, தர்சன் (சுவிஸ்), அர்ச்சனா, அமிர்தன், அனோஜன் (நெதர்லாந்து), அபிநயா, அஜய், ஆகேஷ் (சுவிஸ்) ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
றிதுஷன், அமயா (நெதர்லாந்து) ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
கிரியை :
Tuesday, 08 Mar 2022 3:00 PM – 5:00 PM
Crematorium yardenhuis Reestborgh Edison 1, 7942 DE Meppel, Netherlands.
தகனம் :
Tuesday, 08 Mar 2022 6:00 PM
Crematorium yardenhuis Reestborgh Edison 1, 7942 DE Meppel, Netherlands
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
கஜந்தன் (பேரன்) 0041797982405
விலோஜன் (பேரன்) 0041797632663
குமார் (மருமகன்) 0041796525376
அர்ச்சனா (பேத்தி) 0031648779954