திரு. மாசிலாமணி குகப்பிரகாசம், திருமதி. குகப்பிரகாசம் சுகுணா

மலர்வு

1962.05.08 , 1966.01.29

உதிர்வு

2022.03.10 , 2022.03.10

இருவரின் மறைவினால் துயருற்றிருக்கும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்வதுடன் அன்னார்களின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.

அன்னார்களின் இறுதி நிகழ்வுகள் 13.03.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று நண்பகல் 12.00 மணியளவில் அன்னார்களது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
U.S. Hotel குடும்பத்தினர்.
சகோதரார்கள்.

Share This Post

Select your currency
EUR Euro