திருமதி. சதாசிவம் கமலாதேவி

மலர்வு

30.11.1948

உதிர்வு

07.03.2022

அல்வாய் – கனடா

(ஓய்வுபெற்ற உபதபால் அதிபர்)

யாழ். வடமராட்சி அல்வாயைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சதாசிவம் கமலாதேவி கடந்த 07.03.2022 திங்கட்கிழமை கனடாவில் இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிதம்பரப்பிள்ளை செல்லம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

நமசிவாயம் சதாசிவம் (ஓய்வுபெற்ற உபதபால் அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

ரமேஸ் (பிரான்ஸ்), சசிகலா (வாசுகி – கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுஜித்தா (பிரான்ஸ்), ஜெயக்குமார் (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

தெய்வேந்திரநாதன் (இலங்கை), சுசிலாதேவி (இலங்கை), மங்களதேவி (கனடா), ரவீந்திரன் (கனடா), றஞ்சினிதேவி (இலங்கை), காலஞ்சென்றவர்களான சறோஜினிதேவி, தபேந்திரநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

றம்ஜன், டனுஜன், நிதுஜா, அபிநயா, நேயா, அக் ஷயா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும் ஆவார்.

பார்வைக்கு :
Sunday, 20 Mar 2022 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
சசிகலா (வாசுகி – மகள்) – 0016476411430
ரமேஷ் (மகன்) – 0033627992197
ஜெயக்குமார் (மருமகன்) – 0014166025718
ரவி (சகோதரன்) – 0016472800884
மங்களதேவி (பேபி – சகோதரி) – 0016479801960
தெய்வேந்திரநாதன் (நாதன் – சகோதரன்) – 0771341893
ரஞ்சி (சகோதரி) – 0778691994
சுசிலாதேவி (பபா – சகோதரி) – 0779334886

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro