திருமதி. விஜயரட்ணம் சாரதாதேவி

மலர்வு

23.12.1934

உதிர்வு

10.03.2022

கரம்பொன் மேற்கு – ஜேர்மனி

யாழ். கரம்பொன் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Berlinஐ வதிவிடமாகவும் கொண்ட விஜயரட்ணம் சாரதாதேவி அவர்கள் 10.03.2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னையா அன்னப்பிள்ளை தம்பதிகளின் அன்புப் புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை சிவகாமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற விஜயரட்ணம் (VC Clerk – உயிலங்குளம், மன்னார்) அவர்களின் அன்பு மனைவியும்,

ரஜினி, மாலினி, விஜிதரன், ரூபினி, சுதாகரன் ஆகியோரின் அன்புத்தாயாரும்,

செல்வநாதன், நடராஜா, ராஜமலர், சிவறஞ்சினி ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை, அம்பலவாணர், சோமஸ்கந்தன், கனகசபாபதி, சின்னவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான தையல்நாயகி, பத்மாவதி, புவனேஸ்வரி, மங்கையற்கரசி, கந்தசாமி, செல்லத்துரை, தம்பையா ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஜெயந்தி, காலஞ்சென்ற ஜெயக்குமார் மற்றும் றஞ்சிதகுமார் ஆகியோரின் பாசமிகு பெரியம்மாவும்,

பிரதாப், கஸ்தூரி, மயூரன், பிரியா, பிரவீணா, ஜமுனா, ராகுலன், டிலானி, மயூரி, ஜனனி, அபிரா, சிந்துஜன், கபிலன், மதுரா, தனுஸ் ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

கிரியை
Wednesday, 23 Mar 2022 11:00 AM – 2:00 PM
Krematorium Ruhleben Am Hain 1, 13597 Berlin, Germany
.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
றஜனி (மகள்) – 00447849677803
மாலினி (மகள்) – 004915201792141
விஜிதரன் (மகன்) – 0016474048593
ரூபினி (மகள்) – 004915202725679
சுதாகரன் (மகன்) – 00491627817098

Share This Post

Select your currency
EUR Euro