குப்பிளான் – கனடா
குப்பிளானைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட செல்லம்மா இளையையா 14.03.2022 திங்கட்கிழமை இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்ற தம்பிமுத்து – தங்கம்மா சின்னம்மா தம்பதியரின் அன்பு மகளும்,
கந்தையா – கண்ணாத்தை தம்பதியரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற இளையையா அவர்களின் ஆருயிர் மனைவியும்,
கெங்காதரன், பூங்கோதை, காலஞ் சென்ற சுகுணகுமாரி, முரளீதரன், வனஜா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
இராசநாயகி, நித்தியானந்தன், காலஞ்சென்ற சூரியகுமார், தமிழ்ச்செல்வன், வனிதா, பிரபாகரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
சண்முகலிங்கம், காலஞ்சென்ற பரிபூரணம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சகிர்த்தியா, சற்சபேஸ், சபீனா, கௌதமன், கௌசிகன், அக் ஷயன், மதுக் ஷயன், மிதுகா, மிதுஜா, பிரியங்கா, பிறேமிக்கா மற்றும் இலக்கியா ஆகியோரின் அன்புப் பேர்த்தியும்,
அக் ஷயன், கைலன், யானியா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
பார்வைக்கு :
Saturday, 19 Mar 2022 2:00 PM – 5:00 PM
Sunday, 20 Mar 2022 10:00 AM – 10:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை :
Sunday, 20 Mar 2022 10:30 AM – 12:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம் :
Sunday, 20 Mar 2022 12:30 PM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
பூங்கோதை (சாந்தி – மகள்) – 0016475673551