திரு. தெட்சணாமூர்த்தி கார்த்திகேசு

மலர்வு

26.05.1937

உதிர்வு

19.03.2022

கரவெட்டி கிழக்கு – கனடா

(ஓய்வுபெற்ற முன்னாள் பிரதான கச்சேரி அதிகாரி)

யாழ். வடமராட்சி கரவெட்டி கிழக்கு செட்டியதெருவைப் பிறப்பிடமாகவும், கனடா Pickering ஐ வதிவிடமாகவும் கொண்ட தெட்சணாமூர்த்தி கார்த்திகேசு கடந்த 19.03.2022 சனிக்கிழமை காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்ற கார்த்திகேசு – செல்லாச்சி தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வரும்,

கனகசபை சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தெய்வானைப்பிள்ளை (அன்னம்மா) அவர்களின் அன்புக் கணவரும்,

காலஞ்சென்றவர்களான பஞ்சாட்சரம் (பவளம்), விஷ்ணானந்தமூர்த்தி மற்றும் அருந்தவநாயகி (கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான கந்தசாமி (சாமி), சௌந்தரநாயகி மற்றும் கந்தசாமி (சாம் – கனடா), காலஞ்சென்றவர்களான செல்வராசா, கந்தசாமி, துரைராசா, பொன்னம்மா மற்றும் அருளையா (கனடா), சரஸ்வதி (இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற வசந்தி, சாந்தி (கனடா), கந்ததாசன் (Friendly Truck Driving School – கனடா), Dr. சிவதாசன் (இலங்கை), சுமதி (கனடா), ஜெயந்தி (கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

தவகுருதேவன் (கனடா), திருமகள் (கனடா), Dr.வற்சலா (இலங்கை), பிரபாகரன் (கனடா), ஆனந்தராசா (கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

நிவேதா (கனடா), கஜன் (கனடா), அஜிற்ரா (கனடா), கவிதா (இலங்கை), சங்கர் (இலங்கை), அகீசன் (கனடா), கரிஷ் (கனடா), அஸ்வினி (கனடா) ஆகியோரின் அன்புப் பேரனும்,

பிரமிச் (கனடா), சான்றோன் (கனடா) ஆகியோரின் பாசமிகு பூட்டனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை பற்றிய விவரம் பின்னர் அறியத்தரப்படும்.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு:
கந்ததாசன் (மகன்) – 0014168288512
சிவதாசன் (மகன்) – 0094777801628
பிரபாகரன் (மருமகன்) – 0014168574619

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro