திருமதி. சுப்பிரமணியம் நாகேஸ்வரி (மகேஸ்வரி)

மலர்வு

15.07.1930

உதிர்வு

15.03.2022

புங்குடுதீவு – கனடா

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சுப்பிரமணியம் நாகேஸ்வரி அவர்கள் 15.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று கனடாவில் காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான கந்தையா – சீதேவிப்பிள்ளை தம்பதியரின் பாசமிகு மகளும்,

காலஞ்சென்றவர்களான கந்தையா சேதுப்பிள்ளை தம்பதியரின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சுப்பிரமணியம் (முன்னாள் பிரித்தானியா இராணுவ அதிகாரி, பிரபல வர்த்தகர், மகேஸ்வரி ஸ்டோர் பெல்பதுளை) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

காலஞ்சென்றவர்களான சொர்ணலிங்கம் (ஜேர்மனி), முருகானந்தம் மற்றும் சந்திரகலை, சிவகலை, ஞானகலை (கனடா), ஞானச்சந்திரன் (சந்துரு – சுவிஸ்), உமாச்சந்திரன் (பாபு – கனடா) ஆகியோரின் அருமைத் தாயாரும்,

கோசல்யா சொர்ணலிங்கம் (கவிதாயினி ஜேர்மனி), காலஞ்சென்ற கிருஸ்ணபாலசுப்பிரமணியம் (ஆசிரியர்) மற்றும் எதிர்வீரசிங்கம் (கனடா), ஜம்போதரநாதன் (கனடா), சுபானந்தி (கனடா), கிஸ்னேஸ்வரி (சுவிஸ்), தனலெட்சுமி (சுவிஸ்), வரதராஜா (லண்டன்), ஸ்ரீகந்தராஜா, திரு, பாலேஸ் (சுவிஸ்), ஜனா, வாகீசன் (பாரீஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பொன்னம்பலம் (J. P யாழ்ப்பாணம்) அவர்களின் அருமைச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான பரமேஸ்வரி (பள்ளிமடு), இராசையா, கிருஸ்ணபிள்ளை, நாகம்மா, சிவபாக்கியம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

ஸ்ரீசாதனா ஆனந்தன், சுகர்ணா சாந்தரூபன், சுமித்திரா (சுதா) மோகனதாஸ், கோபிகிருஸ்ணா ராதிகா, சர்மிகா கபிலன், கஜன், லாமினா யோசுவா, வேதிகா, கனுத்தியா கோபி ஆகியோரின் பாசமிகு அம்மம்மாவும்,

அவினாஸ், அட்சரா (சுவிஸ்), விதுசன், உசானி (கனடா) ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

நிவானா, ராகவி, எபிரகாம், ஜசியா, மிகலி, ஈகன், சேயோன், மாயோன், சரினா, றயன், ஸ்ரபன் ஆகியோரின் ஆருயிர் பூட்டியும் ஆவார்.

பார்வைக்கு :
Saturday, 19 Mar 2022 6:00 PM – 9:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada.

கிரியை :
Sunday, 20 Mar 2022 11:00 AM – 1:00 PM
Lotus Funeral and Cremation Centre Inc. 121 City View Dr, Etobicoke, ON M9W 5A8, Canada.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

Time: Mar 19, 2022 05:45 PM Eastern Time
(US and Canada)
Meeting ID: 830 7221 4551
Passcode: 593854

Mar 20, 2022 10:45 AM
Meeting ID: 867 2315 5493
Passcode: 689881

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
பாபு (மகன்) – 0016472917190
சந்திரா (மகள்) – 0014169495145
எதிர் சிவகலை (மகள்) – 0014373450087
ஜம்போ (மருமகன்) – 0014168561269
சந்திரன் (மகன்) – 0041791363725
சுதா மோகன் (பேர்த்தி) – 0014168903650
கோபி (பேரன்) – 0016472130906

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro