மாவிலங்கை – அளவெட்டி
மாவிலங்கை அளவெட்டி வடக்கை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட நாகமுத்து சண்முகசுந்தரம் அவர்கள் 24.03.2022 அன்று இறைபதம் எய்தினார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்ற நாகமுத்து பொன்னம்மா தம்பதியினரின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வைத்தியலிங்கம் தங்கம்மா தம்பதியினரின் பாசமிகு மருமகனும்,
தவமலர் அவர்களின் அன்புக் கணவரும்,
கேதீஸ்வரன் (சுவிஸ்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
விஜிதா (சுவிஸ்) அவர்களின் அன்பு மாமனாரும்,
டர்ணிகா (சுவிஸ் – மருத்துவபீட மாணவி) அவர்களின் பாசமிகு பேரனும்,
காலஞ்சென்றவர்களான பொன்னையா, செல்லப்பா, வைத்தியலிங்கம், வேலுப்பிள்ளை, இளையதம்பி, கனகம்மா (லண்டன்) ஆகியோரின் அன்புச் சகோதரனும்,
காலஞ்சென்ற சண்முகசுந்தரம், இரத்தினம் மற்றும் சுப்பிரமணியம், பரராஜசேகரம், காலஞ்சென்ற இராஜேஸ்வரி மற்றும் பாலகிருஷ்ணன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் நாளை 27.03.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று முற்பகல் 10.00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பூதவுடல் தகனக்கிரியைக்காக கேணிப்பிட்டி இந்து மயானத்திற்கு எடுத்துச் செல்லப்படும்.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
077 447 8935
முகவரி :
மாவிலங்கை,
அளவெட்டி வடக்கு,
அளவெட்டி.


