திருமதி. தங்கம்மா ஐயாத்துரை

மலர்வு

28.12.1936

உதிர்வு

22.03.2022

நல்லூர் – கனடா

யாழ். நல்லூர் ராணி வீதியைப் பிறப்பிடமாகவும், செங்குதா வீதி மற்றும் கனடா Vancouver ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட தங்கம்மா ஐயாத்துரை அவர்கள் 22.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று சிவபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார் காலஞ்சென்றவர்களான சின்னத்துரை – சின்னத்தங்கம் தம்பதியரின் தவப்புதல்வியும்,

காலஞ்சென்றவர்களான சோமசுந்தரம் – தங்கம்மா தம்பதியரின் மருமகளும்,

ஐயாத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,

பாஸ்கரன், சுமதி, பிரபாகரன், சுகிர்தா, சுகந்தி (அபி கேக் உரிமையாளர்), சுமணா, சுதாகரன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

காலஞ்சென்ற மகாதேவன் அவர்களின் பாசமிகு சகோதரியும்,

மங்கையக்கரசி பாசமிகு மைத்துனியும், இந்திராணி, காலஞ்சென்ற சண்முகதாஸ், வதனி, நித்தியானந்தன், ஸ்ரீகாந்தன், ஞானச்சந்திரன், கீதாஞ்சலி, மஞ்சுளா ஆகியோரின் மாமியாரும்,

சஜிதா, மகிந்தா டிலானி, சஞ்சீவ், துவாரகா, பீஷ்மன், உஷானி, பிரியங்கா விஷ்ணு, பரதன், மயூரன், வாணி, கார்த்திக், அபிராமி, காயத்திரி, அருண், சரண்யா, லக்ஸ்மன், வர்மன், அர்ஜூன், அபிமன் துஷாரா, அனோஜன், லக் ஷன் ஆகியோரின் அன்பு பேத்தியும்,

ருத்ராஸ், அத்தீனா, ஆதீஸ், ரிஷி, ஜனா, ஆரன், அமையா, கொலின், ஏரியல், அசாரா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

பார்வைக்கு :
Saturday, 26 Mar 2022 2:00 PM – 5:00 PM
Saturday, 26 Mar 2022 7:00 PM – 9:00 PM
Rideau Funeral Home & Cemetery 4239 Sources Blvd, Dollard-Des Ormeaux, Quebec H9B 2A6, Canada.

கிரியை :
Sunday, 27 Mar 2022 9:00 AM – 1:00 PM
Rideau Funeral Home & Cemetery 4239 Sources Blvd, Dollard – Des Ormeaux, Quebec H9B 2A6, Canada.

இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
ஸ்ரீகாந்தன் (மருமகன்) – 0015145015997

Share This Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro