மாதகல் கிழக்கு – கனடா
யாழ். மாதகல் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சரஸ்வதி குணரத்தினம் அவர்கள் 21.03.2022 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார் காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை – செல்லம்மா தம்பதியரின் இளைய மகளும்,
காலஞ்சென்றவர்களான சிவகுரு – செல்லமுத்து தம்பதியரின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,
காலஞ்சென்றவர்களான அமுதவல்லி, சண்முகலிங்கம், புவனேசலிங்கம் ஆகியோரின் பாசமிகு சகோதரியும்,
ஞானபத்மா, கமலாதேவி, திருத்தணிகாசலம், விக்கினேஸ்வரன், புவனேஸ்வரி, ரோகினி ஆகியோரின் பாசமிகு தாயாரும்,
காசிநாதன், காலஞ்சென்ற ஜெயவிக்கிரமகுமாரன், கோமளாவதி, அனுஷா, குகசுதன், ஏகாதரன் ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
செந்தூரன், மயூரன், ஆரூரன், ஞானகரன், நிர்மலகாந்த், அனுஷா, கஜன், வித்தியா, பிரசங்கா, விதுஷன், கவிஷன், குணாளன், கௌசிகன், லக்சிகன், சாருகன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஐஸ்ணவி, சகானா, நிசாரா, சேயோன், டிலன், ஆதன், ஈதன், அன்பினி, டியா, காசினி, கரிஸ் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
பார்வைக்கு :
Saturday, 26 Mar 2022 2:00 PM – 5:00 PM
Saturday, 26 Mar 2022 6:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை :
Sunday, 27 Mar 2022 6:00 AM – 8:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம் :
Sunday, 27 Mar 2022 8:45 AM
Highland Hills Crematorium 12492 Woodbine Avenue, Gormley, Ontario, L0H 1G0, Canada.
இந்த அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளவும்.
தகவல் :
பிள்ளைகள்.
தொடர்புகளுக்கு :
திருத்தணிகாசலம் (மகன்) – 0016472977876