மண்டைதீவு – கனடா
(ஓய்வுபெற்ற இ. போ.ச ஓட்டுனர் (CTB Driver)
யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உருத்திரபுரம், யாழ். கைதடி மேற்கு, கனடா Milton ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னையா இராமமூர்த்தி அவர்கள் 27.03.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும்,
காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, இலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் அன்புக் கணவரும்,
கஜேந்தினி, கஜேந்திரன், சத்தியேந்திரன், கஜீந்திரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஞானராசா, கமலினி, ரூபகா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஹருணி, கார்த்திகன், யஸ்னிகா, மிசான், மிதுசா, அக்சயா, மகிழினி, மாதுளன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
ராசமணி, கனகமணி, பூமணி, மகிழ்மலர், ஸ்ரீகாந்தலட்சுமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செல்லமுத்து, அருளானந்தம், காலஞ்சென்றவர்களான முத்துராசா, தாமோதரம்பிள்ளை, நடேஸ்வரன், தயாளன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
பார்வைக்கு :
Saturday, 02 Apr 2022 5:00 PM – 9:00 PM
Sunday, 03 Apr 2022 9:00 AM – 10:00 AM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada.
கிரியை :
Sunday, 03 Apr 2022 10:00 AM – 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada.
தகனம் :
Sunday, 03 Apr 2022 12:00 PM
St John’s Dixie Cemetery & Crematorium 737 Dundas St E, Mississauga, ON L4Y 2B5, Canada.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
கஜனா (மகள்) – 0094772638865
ராஜன் (மகன்) – 0014163998039, 0016476293058
சத்தியா (மகன்) – 0014168289246
கஜி (மகன்) – 0014162781695