திருமதி. நகுலேஸ்வரி சர்வானந்தன்

மலர்வு

19.11.1956

உதிர்வு

27.03.2022

புன்னாலைக்கட்டுவன் – கனடா

யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட நகுலேஸ்வரி சர்வானந்தன் அவர்கள் 27.03.2022 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான செல்லையா அன்னைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான புவனேஸ்வரி சதாசிவம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

சர்வானந்தன் சதாசிவம் அவர்களின் அன்பு மனைவியும்,

சேதுராஜா, சிவராஜா, காலஞ்சென்ற ஜெகதீஸ்வரன், நாகராஜேஸ்வரி, புஸ்பவல்லி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சூர்யகுமாரி, சொர்ணகுமாரி, இந்திராணி, காலஞ்சென்ற கரன்சிங், ராசலிங்கம், விமலாதேவி அருந்தவநாதன், உதயகுமாரி குணசேகரன், மனோகரன் தேவகி, இலங்கைநேசன் றஜனி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

நந்தனன், செந்துரு, கஜன் ஆகியோரின் அன்பு சித்தியும்,

சௌமியா, கஜானி, கிருஷன், பிரணவன், பிரணியா, பிரியாணா, இலக்கியன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,

துளசிகன், மிதுஷன், லஷ்மன், சுபியா, ஷயேஸ், சதீஷ், அம்புயா, ஆர்த்தி கமலகீதன், திவாகர், கிருஷாந்தி, காலஞ்சென்ற நித்யா ஆகியோரின் அன்பு மாமியும் ஆவார்.

பார்வைக்கு :
Wednesday, 30 Mar 2022 5:00 PM – 9:00 PM
Thursday, 31 Mar 2022 3:00 PM – 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை :
Thursday, 31 Mar 2022 4:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம் :
Thursday, 31 Mar 2022 6:00 PM
Highland Hills Funeral Home & Cemetery 12492 Woodbine Ave, Gormley, ON L0H 1G0, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
சர்வானந்தன் (கணவர்) – 0014372405152
திவாகர் (மருமகன்) – 0014167160702
சிவராஜா (மகன்) – 0014169198563
ராஜேஸ்வரி (சகோதரி) – 0033950537655
சொர்ணகுமாரி (மைத்துனி) – 0016478578563
மனோகரன் (மைத்துனர்) – 0016472979313
நேசன் (மைத்துனர்) – 0014164094268
விமலாதேவி (மைத்துனி) – 0016477403997
உதயகுமாரி (மைத்துனி) – 0016477402408

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro