திருமதி. இரத்தினபூபதி செல்வம்

மலர்வு

10.08.1930

உதிர்வு

29.03.2022

கல்வியங்காடு – கனடா

யாழ். கல்வியங்காடு GPS வீதியைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட இரத்தினபூபதி செல்வம் அவர்கள் 29.03.2022 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கலையுடன் அறியத்தருகின்றோம்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சிவஞானம் செல்லமுத்து தம்பதிகளின் அன்பு மகளும்,

காலஞ்சென்றவர்களான மூத்ததம்பி குஞ்சம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற சனற்றறி செல்வம் (Sanitary Inspector- PHI) அவர்களின் அன்பு மனைவியும்,

சுப்புலட்சுமி (இலங்கை), இரத்தினசெல்வம் (லண்டன்), கிருஸ்ணசெல்வம் (தவம் – ஜேர்மனி), ஆனந்தசெல்வம் (ஜேர்மனி), வசந்தகுமாரி, காலஞ்சென்ற இராஜசெல்வம் (ஐக்கிய அமெரிக்கா), பானுமதி, இந்துமதி, சாவித்திரி (ஜேர்மனி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

அண்ணாதுரை, விஜயா (லண்டன்), காலஞ்சென்ற கமலவேணி (ராணி- ஜேர்மனி), சிறிஸ்காந்தரூபி (குணா – ஜேர்மனி), காலஞ்சென்ற சிறிபாலன், மஞ்சு (ஐக்கிய அமெரிக்கா), தனபாலசிங்கம் (தனம்), ஜெயந்திகுமார் (ராஜி), சத்தியசீலன் (ஜேர்மனி) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், பரமேஸ்வரி, நகுலேஸ்வரி, இரத்தினசிங்கம், தயாநிதி மற்றும் லோகேஸ்வரி, ஜெகதீஸ்வரி, பேபிசறேஜா (பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நீரஜா, நிரஞ்சன், சிந்துகா, சினித்தா, ஷர்மிகா, ரங்கன், சாய்பன், மௌலிகா, தரெக் ஷா, தனுஷா, தர்ஷன், மீனு, விஷ்ணு, டிலக் ஷ், டினூசி, அபிநயா, பைரவி, பிரேந்தர், பிரணவி, சங்கவி ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

பார்வைக்கு :
Saturday, 02 Apr 2022 1:00 PM – 4:00 PM
Sunday, 03 Apr 2022 6:30 AM – 7:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

கிரியை :
Sunday, 03 Apr 2022 7:00 AM – 8:30 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.

தகனம் :
Sunday, 03 Apr 2022 9:30 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல் :
குடும்பத்தினர்.

தொடர்புகளுக்கு :
இந்திரா (மகள்) – 0016477152948
ராஜி (மருமகன்) – 0016472480583
செல்வன் (மகன்) – 00447378414226
ஆனந்தன் (மகன்) – 004915738997379
பாமினி (மகள்) – 0019056427291
மஞ்சு (மருமகள்) – 0019172977577
வசந்தா (மகள்) – 0014372398844
கலை (மகள்) – 004917696818344
தவம் (மகன்) – 004915733348300
சுப்புலட்சுமி (மகள்) – 0777667114

Share This Post

Select your currency
LKR Sri Lankan rupee
EUR Euro