சுழிபுரம் கிழக்கு – கனடா
யாழ். சுழிபுரம் கிழக்கைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough ஐ வதிவிடமாகவும் கொண்ட அருந்தவச்செல்வி சிவக்கொழுந்து அவர்கள் 31.03.2022 வியாழக்கிழமை அன்று காலமானார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சட்டநாதர் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்றவர்களான கணபதிப்பிள்ளை நாகலட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சிவக்கொழுந்து அவர்களின் அன்பு மனைவியும்,
சிதம்பரச்செல்வி (இலங்கை), தெய்வராணி (இலங்கை) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நகுலேஸ்வரன் (கனடா), யோகேஸ்வரன் (அவுஸ்திரேலியா), இராஜேஸ்வரி (கனடா), காலஞ்சென்ற இராஜேஸ்வரன், குமரேஸ்வரி (கனடா), புவனேஸ்வரன் (கனடா), ஞானேஸ்வரன் (கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
ஜெயகலைவாணி (கனடா), சர்மிளா (அவுஸ்திரேலியா), ஜெயராஜசிங்கம் (கனடா), ஏரம்பராஜா (கனடா), சுதாஜினி (கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அருள்நேசன், சிவச்செல்வன், காந்தச்செல்வன், ஐங்கரன் ஆகியோரின் அன்பு பெரியம்மாவும்,
சாரணி, மீரா, நிஷாரா, அஞ்சுதன், ரமணன், அஜந்தன், தர்ஷனா, திவாகர், சுஜன், காவியா, அபிரா, நித்தாரா, நாவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
பார்வைக்கு :
Saturday, 02 Apr 2022 5:00 PM – 9:00 PM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
கிரியை :
Sunday, 03 Apr 2022 5:30 AM – 7:00 AM
Chapel Ridge Funeral Home & Cremation Centre 8911 Woodbine Ave, Markham, ON L3R 5G1, Canada.
தகனம் :
Sunday, 03 Apr 2022 8:30 AM
Forest Lawn Mausoleum & Cremation Centre 4570 Yonge St, North York, ON M2N 5L6, Canada.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
நகுலேஸ்வரன் (மகன்) – 0014169940608
யோகேஸ்வரன் (மகன்) – 0061425423553
இராஜேஸ்வரி (மகள்) – 0016478530814
அருள்நேசன் (பெறாமகன்) – 0094753366207
காந்தச்செல்வன் (பெறாமகன்) – 0094771043481