திருநெல்வேலி – டென்மார்க்
யாழ். திருநெல்வேலி கேணியடியைப் பிறப்பிடமாகவும், டென்மார்க் Vejle ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கமலாதேவி செல்வநாதன் கடந்த 31.03.2022 வியாழக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார் என்ற செய்தியை ஆழ்ந்த கவலையுடன் அறியத்தருகின்றோம்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா – அன்னம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற அந்தோனிபிள்ளை – தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற செல்வநாதன் அவர்களின் பாசமிகு மனைவியும்,
ரஞ்சன், கேசவன், சுஜீவன், பத்மினி (ஜேர்மனி), சுமதி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், சிவலிங்கம், கிரிஜாதேவி, பாலச்சந்திரன், விஜயன் மற்றும் மலர்தேவி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
நிர்மலா, கருணாகரன் (ஜேர்மனி), ரஞ்சித்குமார், வக்சலா ஆகியோரின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சவுந்திரவதி, லீலாவதி, பெனடிற் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
றம்மியா, றபானா, ரவீனா, சொன்யா, காலஞ்சென்ற சாம், சோபியா, விக்ரோறியா, ஜெனிபர், ஆகாஷ், அஜித், அஜய், அஜித்தா, பிரியன், சைலா, மாயா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.
கிரியை :
Sunday, 03 Apr 2022 10:00 AM – 12:00 PM
Hos Mette Tonvadshavevej 109, 7080 Borkop, Denmark.
நல்லடக்கம் :
Tuesday, 05 Apr 2022 10:00 AM – 11:00 AM
Vejle Churches and Cemeteries (Vejle Kirker og Kirkegarde) Havelodden 4, 7100 Vejle, Denmark.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
தகவல் :
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு :
ரஞ்சன் (மகன்) – 004526139286
சுஜீவன் (மகன்) – 004527820602
பத்மினி (மகள்) – 004915129188069
சுமதி (மகள்) – 004528739176